Friday 11 July 2008

இடதுசாரிகள் ஆதரவு வாபஸ்


மன்மோகன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் வாங்கினர்..

இப்போது அவர் நம்பிக்கை வாக்கு பெறணுமா இல்லியானு விவாதம் ஸ்டார்ட் ஆய்டிச்சி.

நான் ஆதரவு , நான் எதிர்ப்பு இப்படி ஆளாளுக்கு..

எனக்கென்னவோ மன்மோகன் சிங் , ”அப்பாடா”னு சொல்றமாதிரி கேட்டுது.

No comments: