அரசின் மீது அதிருப்தி- அத்வானி
இதுவரை ஓர் அரசின் மீது மக்கள் இவ்வளவு அதிருப்தியடைந்து நான் பார்க்கவில்லை என அத்வானி திருவாய்மலர்ந்தார்
நன்றாக வரையவும் அதை நிகழ்வுகளின் பொருளோடு சம்பந்தப்படுத்தி வரையவும் தெரிந்தவர்..
இயற்கையிலேயே கைவரப்பெற்ற ஓவியத் திறனை முறையான பயிற்சியின் மூலம் மெருகேற்றிக் கொண்டவர்..
இது மாதிரி வரைவதில் ஒரு அபார பிரேமை கொண்டவர்
”கிராமர் கிருஷ்ணமூர்த்தி” அவர் வரைந்தது தான்..
”மீண்டும் சுஜாதா” பதிவுகளுக்கான படங்களும் இவர் வரைந்ததே என்பது இன்னொரு விஷேசம்
No comments:
Post a Comment