Showing posts with label விலையேற்றம். Show all posts
Showing posts with label விலையேற்றம். Show all posts

Monday, 7 July 2008

பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றம்


OPEC உடன்
நிதியமைச்சர் சிதம்பரம் கலந்து பேசியும் பிரயோஜனம் இல்லை

பண வீக்கம்-1


பண வீக்கம் தொடர்பாக எல்லாரும் சிதம்பரத்தையும் மன்மோகன் சிங்கையும் காய்ச்சியாகிவிட்டது. என் பங்குக்கு நானும் கொஞ்சம் நையாண்டி செய்யலாமே..