இப்படி ஒரு விளையாட்டு நாமெல்லாம் நிறைய பார்த்தாச்சி தானே.
மன்மோகன் சிங் கெட்டிக்காரர் தான்
நன்றாக வரையவும் அதை நிகழ்வுகளின் பொருளோடு சம்பந்தப்படுத்தி வரையவும் தெரிந்தவர்..
இயற்கையிலேயே கைவரப்பெற்ற ஓவியத் திறனை முறையான பயிற்சியின் மூலம் மெருகேற்றிக் கொண்டவர்..
இது மாதிரி வரைவதில் ஒரு அபார பிரேமை கொண்டவர்
”கிராமர் கிருஷ்ணமூர்த்தி” அவர் வரைந்தது தான்..
”மீண்டும் சுஜாதா” பதிவுகளுக்கான படங்களும் இவர் வரைந்ததே என்பது இன்னொரு விஷேசம்
1 comment:
இன்னைக்குத் தான் எதேச்சையா இந்தப் பதிவுக்கு வந்தேன். உங்கள் அண்ணன் கண்ணனின் திறமை, கற்பனை அருமை. எந்த அறிமுகமும் இல்லாவிட்டால், இது ஏதோ அறியப்பெற்ற இதழ்களில் வந்த படங்கள் என்றே எண்ணியிருப்பேன். வாழ்த்துகள்.
Post a Comment