
GLOBAL WARMING STIRRING UP STORMS

இப்போது அவர் நம்பிக்கை வாக்கு பெறணுமா இல்லியானு விவாதம் ஸ்டார்ட் ஆய்டிச்சி.
நான் ஆதரவு , நான் எதிர்ப்பு இப்படி ஆளாளுக்கு..
எனக்கென்னவோ மன்மோகன் சிங் , ”அப்பாடா”னு சொல்றமாதிரி கேட்டுது.
நன்றாக வரையவும் அதை நிகழ்வுகளின் பொருளோடு சம்பந்தப்படுத்தி வரையவும் தெரிந்தவர்..
இயற்கையிலேயே கைவரப்பெற்ற ஓவியத் திறனை முறையான பயிற்சியின் மூலம் மெருகேற்றிக் கொண்டவர்..
இது மாதிரி வரைவதில் ஒரு அபார பிரேமை கொண்டவர்
”கிராமர் கிருஷ்ணமூர்த்தி” அவர் வரைந்தது தான்..
”மீண்டும் சுஜாதா” பதிவுகளுக்கான படங்களும் இவர் வரைந்ததே என்பது இன்னொரு விஷேசம்